சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - அழகான பழனிமலை |
அழகான பழனிமலை ஆண்டவா – உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா அழகான பழனிமலை ஆண்டவா – உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா வள்ளி மயில் நாதனே – வா வடிவேலனே வரவேனும் மயில்மீது முருகையனே முருகா…முருகா.. முருகா…முருகா.. வெள்ளைத் திருநீறும் வெற்றிவடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வரும் வழி நெஞ்சம் காணுமே எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எளியேனும் உனைப்பாட அருள்வாய் ஐயா. முருகா…முருகா.. முருகா…முருகா.. நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருஅருள் புரிவாய் உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானய்யா முருகா…முருகா.. முருகா…முருகா.. வள்ளி மயில் நாதனே – வா வடிவேலனே வரவேனும் மயில்மீது முருகையனே முருகா…முருகா.. முருகா…முருகா.. உள்ளம் உருகியும் கண்ணீர் பெருகியும் தேடி வந்தோமே வெள்ளமெனும் உந்தன் திருப்புகழை பாடி வந்தொமெ நான் பாடும் பாடல் ஏதும் கேட்கவில்லையா கேட்டாலும் அருள்புரிய மனமும் இல்லையா முருகா… முருகா… முருகா… முருகா… |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )